Saturday, June 21, 2014

தஞ்சை மீன் குழம்பு



தஞ்சை மீன் குழம்பு  

தேவையானவை 

  • 500 கிராம் மீன்
  • 100 கிராம்  சின்ன வெங்காயம்
  • 100 கிராம்  தக்காளி
  • 1/2 மூடி  தேங்காய்   பூ   
  • 1/4 ஸ்பூன்  மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் மிளகாய்  தூள்
  • 3 ஸ்பூன் மல்லி தூள்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன்  சோம்பு
  • 1/2 ஸ்பூன் கடுகு ,உ.பருப்பு    
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • 10 பல் பூண்டு 
  • சிறிது கறிவேப்பிலை
  • தேவையான அளவு எண்ணய்
  • தேவையான அளவு உப்பு
  •  புளி எலும்பிச்சை அளவு